சுருளிமலை பாலனே அரோகரா முருகய்யா- தமிழ் பாடல் வரிகள் - Surulimalai Balane Arogara Murugaiya Lyrics in Tamil
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം

சுருளிமலை பாலனே அரோகரா முருகய்யா- தமிழ் பாடல் வரிகள் - Surulimalai Balane Arogara Murugaiya Lyrics in Tamil

P Madhav Kumar

 சுருளிமலை பாலனே அரோகரா முருகய்யா


தமிழ் பாடல் வரிகள் 


சுருளிமலை பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




இலஞ்சி நில பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




குன்றக்குடி பலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




விராலிமலை பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




வயலூரின் பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




வைத்தீஸ்வரன் பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




திருத்தணிகை பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




திருப்போரூர் பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




திருக்கயிலை பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




மருதமலை பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




வல்லக்கோட்டை பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




வடபழனி பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




வள்ளிமலை பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




மயிலமலை பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




எட்டுக்குடி பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




கழுகுமலை பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




கந்தக்கோட்ட பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




கதிர்காம பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




பத்துமலை பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




தண்ணிமலை பாலனே அரோகரா முருகய்யா


ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா


நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா




வேலனுக்கு அரோகரா 


கந்தனுக்கு அரோகரா


முருகனுக்கு அரோகரா 


கடம்பனுக்கு அரோகரா


பாலனுக்கு அரோகரா 


முருகனுக்கு அரோகரா


கடம்பனுக்கு அரோகரா 


பாலனுக்கு அரோகரா

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
💬 Chat 📢 Follow