Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം | ગુજરાતી | मराठी |

17. வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் - Vaakkundaam Nalla Manamundaam

 வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்கு உண்டாம் 

மேனி நுடங்காது-பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.


~~~*~~~


Vaakkundaam Nalla Manamundaam

MaamalaraaL.. Nokkundaam

Meni Nudangaadhu..  Poo Kondu..

Thuppaar.. Thirumeni..  

Thumbikkayaan Paadham...

Thappaamal Saarvaar Thamakku..

📢 Follow