ஹரஹரோஹரா சுவாமி ஹரஹரோஹரா சுவாமி
ஹரஹரோஹரா ஹரஹரோஹரா சுவாமி ஹரஹரோஹரா பழனிமலை ஆண்டவரே ஹரஹரோஹரா
பால சுப்ரமண்யனே ஹரஹரோஹரா குன்றக் குடி குமரனே ஹரஹரோஹரா குமர குரு பரனே ஹரஹரோஹரா (ஹரஹரோஹரா)
ஆறுமுக வேலவனே ஹரஹரோஹரா ஆறுபடை வீடுடையாய் ஹரஹரோஹரா
எட்டுக்குடி வேலவனே ஹரஹரோஹரா ஏறுமயில் வாகனனே ஹரஹரோஹரா
மருதமலை ஆண்டவரே ஹரஹரோஹரா மலையாண்டி சாமியே ஹரஹரோஹரா (ஹரஹரோஹரா)
திருச்செந்தூர் முருகனுக்கு ஹரஹரோஹரா
திருப் பரங்குன்றனுக்கு ஹரஹரோஹரா
பச்சை மயில் வாகனனே ஹரஹரோஹரா பழமுதிர்ச் சோலையோனே ஹரஹரோஹரா
சுவாமி மலை நாதனே ஹரஹரோஹரா விராலி மலை வேலனே ஹரஹரோஹரா
ஹரஹரோஹரா (ஹரஹரோஹரா)
சக்தி வடிவேலனுக்கு ஹரஹரோஹரா சண்முக நாதனுக்கு ஹரஹரோஹரா
சோலை மலை கிழவனுக்கு ஹரஹரோஹரா
சொகுசுகார முருகனுக்கு ஹரஹரோஹரா வேலெடுத்த வேந்தனுக்கு ஹரஹரோஹரா விளங்கு வள்ளி காந்தனுக்கு ஹரஹரோஹரா (ஹரஹரோஹரா)
கதிர்காம வேலனுக்கு ஹரஹரோஹரா காருண்ய மூர்த்திக்கு ஹரஹரோஹரா திருத்தணி வேலனுக்கு ஹரஹரோஹரா வள்ளி மணாள்னுக்கு ஹரஹரோஹரா தண்ணீர் மலை செம்மலுக்கு ஹரஹரோஹரா பன்னிருகை வேலனுக்கு ஹரஹரோஹரா
(ஹரஹரோஹரா)
தகப்பன் சுவாமி ஆனவனே ஹரஹரோஹரா தந்தை தாயும் நீதானப்பா ஹரஹரோஹரா சக்தி உமை பாலனுக்கு ஹரஹரோஹரா சத்தியமாம் வேலனுக்கு ஹரஹரோஹரா பாலேடுக்கு நெஞ்சனுக்கு ஹரஹரோஹரா பார்புகழும் மன்னனுக்குக் ஹரஹரோஹரா
(ஹரஹரோஹரா)