20. அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா பாடல்வரிகள் - Annadhaana Prabhuve Saranam Ayyappaa Lyrics In Tamil
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം | ગુજરાતી | मराठी |

20. அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா பாடல்வரிகள் - Annadhaana Prabhuve Saranam Ayyappaa Lyrics In Tamil

ஆரியங்காவு அய்யனே சரணம் ஐயப்பா

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு 
அய்யனே சரணம் ஐயப்பா

பொன்னடியைப் பணிந்து வந்தோம் சரணமே ஐயப்பா
பொன்னடியைப் பணிந்து வந்தோம் 
சரணமே ஐயப்பா

கண்ணனின் மைந்தனே சரணம் 
ஐயப்பா

சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா


வன்புலிமேல் அமர்ந்தவனே சரணமே ஐயப்பா
வாவர்சுவாமி தோழனே 
சரணமே ஐயப்பா

வன்புலிமேல் அமர்ந்தவனே சரணமே ஐயப்பா
வாவர்சுவாமி தோழனே 
சரணமே ஐயப்பா
இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணமே ஐயப்பா
பந்தளனின் செல்வனே 
சரணமே ஐயப்பா

சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா


அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு 
அய்யனே சரணம் ஐயப்பா

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு 
அய்யனே சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா


எருமேலி சாஸ்தாவெ சரணமே ஐயப்பா
ஏழை பங்காள‌னே சரணமே ஐயப்பா

எருமேலி சாஸ்தாவெ சரணமே ஐயப்பா
ஏழை பங்காள‌னே சரணமே ஐயப்பா
அறிந்தும் அறியாமலும் செய்த பிழை எல்லாம்
பொறுத்தருள்வாய் நீ சரணமே ஐயப்பா

சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா


அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு 
அய்யனே சரணம் ஐயப்பா

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு 
அய்யனே சரணம் ஐயப்பா

பொன்னடியைப் பணிந்து வந்தோம் சரணமே ஐயப்பா
பொன்னடியைப் பணிந்து வந்தோம் சரணம் ஐயப்பா
கண்ணனின் மைந்தனே சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா

📢 Follow