03. உலகாழும் சண்முகா முருகா முருகா பாடல்வரிகள்- Ulagaazhum Shanmuga Muruga Muruga Lyrics
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം

03. உலகாழும் சண்முகா முருகா முருகா பாடல்வரிகள்- Ulagaazhum Shanmuga Muruga Muruga Lyrics

P Madhav Kumar

 ஆஆஆ... ஆஆஆ...

ஆஆஆஅஅஅ... ஆஆஆஅஅஅ...

ஆஆஆ... ஆஆஆ...


உலகாழும் சண்முகா முருகா முருகா

முருகா முருகா முருகா முருகா

ஆஆஆ... ஆஆஆ...


உலகாழும் சண்முகா முருகா முருகா

முருகா முருகா முருகா முருகா

உனையின்றி ஓர் தெய்வம்

யார் இங்கு அழகா?

முருகா முருகா முருகா முருகா

ஆனந்த வடிவே அழகா குமரா

முருகா முருகா முருகா முருகா

அகமே நிறையும் அருளே இறைவா

முருகா முருகா முருகா முருகா

அகமே நிறையும் அருளே இறைவா

முருகா முருகா முருகா முருகா


முருகா.. முருகா.. முருகா..முருகா..

முருகா.. முருகா.. முருகா..முருகா..


அறுமாமுகனே அமுதான அழகா

முருகா முருகா முருகா முருகா

உருகா மனதா உனதா வரதா

முருகா முருகா முருகா முருகா

திருவாய் உறுவாய் மலை வாழும் அழகா

குருவாய் அமர்ந்தாய் குகனே வரதா

முருகா முருகா முருகா முருகா


முருகா.. முருகா.. முருகா.. முருகா..

முருகா.. முருகா.. முருகா.. முருகா..


ஆஆஆ... ஆஆஆ...

ஆஆஆ... ஆஆஆ...

ஆஆஆ... ஆஆஆ...

ஆஆஆ... ஆஆஆ...


தாயாக வந்தென்னை தயக் கூட்டுவாயா?

சேயாக தினம் என்னை சீராட்டுவாயா?

நீயாக வந்து நல்வழி காட்டுவாயா?

தீயாக தீமைகள் தனைய் ஓட்டுவாயா?

வா வா முருகா

வடிவேல் அழகா

கருணை மழையாய்

பொழிவாய் குமரா

தாளாது வீழாது

தன் மானம் ஓங்க

தலை நிமிர்ந்து வாழவும்

அருள் காட்டுவாயா?


முருகா முருகா முருகா முருகா

முருகா முருகா முருகா முருகா


சீராய் என்தன் சிந்தை நின்றாய்

நேராய் வந்தே நிறைகள் தந்தாய்

நாளாய் பொழுதாய் நலமாய் வளமாய்

மேலாய் என்தன் வாழ்வோங்க வந்தாய்

அங்ஞானம் நீக்கும் அரிதான ஒளியாய்

மெய்ஞான அறிவை குருவே தருவாய்

முருகா... ஆஆஆ


அழகான மயில் ஏறி வருவாய் வரதா

முருகா முருகா முருகா முருகா

எனதாழ் மனதில் அகலா சுரதா

முருகா முருகா முருகா முருகா

அரிதான துணைவா

அணைத்தாட உடன்வா

மனமே மகிழ்வாய்

நிறையும் இறைவா


(மனமே மகிழ்வாய்)

(நிறையும் இறைவா)

(மனமே மகிழ்வாய்)

(நிறையும் இறைவா)

(மனமே மகிழ்வாய்)

(நிறையும் இறைவா)


முருகா.. முருகா.. முருகா.. முருகா..

முருகா.. முருகா.. முருகா.. முருகா..

முருகா... முருகா... முருகா... முருகா...




#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
💬 Chat 📢 Follow