18. HomeVaralakshmiதிருமகளே உன்னை தேடி புகலடைந்தேன் பாடல்வரிகள் -Thirumagale Unnai Thedi Lyrics திருமகளே உன்னை தேடி புகலடைந்தேன் பாடல்வரிகள் -Thirumagale Unnai Thedi Lyrics
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം

18. HomeVaralakshmiதிருமகளே உன்னை தேடி புகலடைந்தேன் பாடல்வரிகள் -Thirumagale Unnai Thedi Lyrics திருமகளே உன்னை தேடி புகலடைந்தேன் பாடல்வரிகள் -Thirumagale Unnai Thedi Lyrics

P Madhav Kumar

      பல்லவி

திருமகளே உன்னை தேடி புகலடைந்தேன்

திரு உள்ளம் கனிந்து என்னை காப்பாயே

      அநுபல்லவி

வறுமையை நீக்கி நல்ல வாழ்வளிப்பாய் என்று

பொறுமையுடன் உன்னை பூஜை செய்தேன் அம்மா 

          சரணம்

கடைக்கண்ணின் பார்வை ஒன்றை என் மீது வீசிவிட்டால்

விடை பெறுமே எந்தன் வினைகள் எல்லாம்

நடைபயின்றே என்னுடன் நீயும் வந்தால் ... உலகில்

தடையேதம்மா நலங்கள் தானாக தேடிவரும்

~*~*~*~~*~*~*~~*~*~*~

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
💬 Chat 📢 Follow