33. மாளினி சூழினியே - Maliniye Sooliniye Lyrics
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം

33. மாளினி சூழினியே - Maliniye Sooliniye Lyrics

P Madhav Kumar

 மாளினி சூழினியே

மஹிஷாஸுர மர்த்தினியே

அந்தர நற்தினியே

ஆத்தாடி நீலினியே


பொட்டு அம்மா

பகை வெட்டும் அம்மா

வெற்றி கொட்டும் அம்மா

எழுந்து வாடி அம்மா


பொட்டு அம்மா

பகை வெட்டும் அம்மா

வெற்றி கொட்டும் அம்மா

எழுந்து வாடி அம்மா


சக்தியம்மா

சகல யுக்தியம்மா

எங்கள் பக்தியம்மா

பார்த்து வாடியம்மா


தாயே சக்தியம்மா

சகல யுக்தியம்மா

எங்கள் பக்தியம்மா

பார்த்து வாடியம்மா


பொங்கல் வைத்தோம்

பூஜை வைத்தோம் அம்மா நீ வா

எங்கள் பொட்டும் பூவும்

காக்க வேணும் தாயே


வேப்பிலையால்

மலை இட்டோம் சிங்காரி வா

எங்கள் வேதனையை

தீர்க்க வேண்டும் அம்மா


மாளினி சூழினியே

மஹிஷாஸுர மர்த்தினியே

அந்தர நற்தினியே

ஆத்தாடி நீலினியே


பெத்த பிள்ளை

உயிர் பழிபோகுமா

பேராற்றல் தீமைக்கு

தலை சாயுமா


மருளேஸ்வரி

அம்மா ஜெகதீஸ்வரி

வாகேஸ்வரி

தாயே பரமேஸ்வரி


தாயே நீயும்

எம்மை கைவிட்டாலே

தணல் மீது பஞ்சாக

தாங்கத்தம்மா


கயாகேஸ்வரி

அம்மா வாகேஸ்வரி

துர்கேஸ்வரி

தாயே அமுதேஸ்வரி


நம்பி நின்றோம்

உன்னை நாளும் அம்மா

நம்பிக்கை விளக்கேற்ற

வாராய் அம்மா


பொட்டு அம்மா

பகை வெட்டும் அம்மா

வெற்றி கொட்டும் அம்மா

எழுந்து வாடி அம்மா


மாளினி சூழினியே

மஹிஷாஸுர மர்த்தினியே

அந்தர நற்தினியே

ஆத்தாடி நீலினியே


அண்டம் பிண்டம்

உந்தன் ஆட்சி அம்மா

அருள் ஜோதி கிருணத்தில்

அணையாதமா


ராஜேஸ்வரி

தாயே மருளேஸ்வரி

பாலேஸ்வரி

அம்மா வாகேஸ்வரி


சந்திரன் சூரியன்

விதி தானம்மா

அதர்மத்தின் இருள் வந்து

அதை மூடுமா


பாலேஸ்வரி

அம்மா காளிஸ்வரி

ஜோதீஸ்வரி

தாயே சொர்ணேஸ்வரி


பிள்ளைக்கு சக்தி நீ

தருவாய் அம்மா

உன் ஒரு பார்வை ஆயுதம்

ஆகும் அம்மா


மாளினி சூழினியே

மஹிஷாஸுர மர்த்தினியே

அந்தர நற்தினியே

ஆத்தாடி நீலினியே


பொட்டு அம்மா

பகை வெட்டும் அம்மா

வெற்றி கொட்டும் அம்மா

எழுந்து வாடி அம்மா


பொட்டு அம்மா

எழுந்து வாடி அம்மா...


~~~🙏~~~

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
💬 Chat 📢 Follow