ஓம் சக்தி ஓம்
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം | ગુજરાતી | मराठी |

ஓம் சக்தி ஓம்

 ஓம் சக்தி ஓம்


ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம் அழகுள்ள வதனி அம்பிகை மாதா அனுதினம் நினைந்தடி போற்றினோம் விளங்கிடும் தேவியே ஸ்ரீ பரமேஸ்வரி


வேத வேதாந்த நாயகியே ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம்


மண மலர் மாலை புனைந்துனக்கணிந்து மலரடி பணிந்தோம் பரா சக்தி


மனமதிற் சஞ்சலம் ஒழித்திடுவாயே மாயே தாயே நீயே அருள்வாய்


ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம்

📢 Follow