08. ஆன புலி ஆடி வரும் காட்டுல ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல - ஐயப்ப தரிசனம் ஆல்பம், ஸ்ரீஹரி பாடிய ஐயப்பன் பக்தி பாடல்கள் / பாடல்

P Madhav Kumar

ஆன புலி ஆடி வரும் காட்டுல ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல - ஐயப்ப தரிசனம் ஆல்பம், ஸ்ரீஹரி பாடிய ஐயப்பன் பக்தி பாடல்கள் / பாடல் வரிகள். Aanaipuli adivarum Kattula Ayyappa Devotional Song Tamil Lyrics. Srihari ayyappan devotional songs . ALBUM : Ayyappa Darisanam

சாமியே..... சரணம் ஐயப்பா

ஆன புலி ஆடி வரும் காட்டுல
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல

விளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பா
விளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பா
கன்னிமார் எங்க முகம் பாரப்பா
எங்க விரதத்துல வந்து விளையாடப்பா
சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா (ஆன புலி )



ஆன புலி ஆடி வரும் காட்டில
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல

கார்த்திக தான் புறந்துவிட்டா கூடுறோம்
ஒரு கடன உடனே வாங்கி மால போடுறோம்

கார்த்திக தான் புறந்துவிட்டா கூடுறோம்
ஒரு கடன உடன வாங்கி மால போடுறோம்
கார்த்திக தான் புறந்துவிட்டா கூடுறோம்
ஒரு கடன உடன வாங்கி மால போடுறோம்
தல வணங்கும் பயிரப் போல குருவடியை நாடுறோம்
குருவடிவில் காட்சித் தரும் தெய்வமே
எங்க விரதத்துல வந்து துண செய்யுமே



சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா (ஆன புலி )

கருத்த தலையும் நரச்சுப் போக கூடுமே
சபரி காடு ஏறும் ஆச நரச்சு போகுமோ
கருத்த தலையும் நரச்சுப் போக கூடுமே
சபரி காடு ஏறும் ஆச நரச்சு போகுமோ
தன்னந்தனி தவ முனி ஆன சாமி ஐயப்பா
தன்னந்தனி தவ முனி ஆன சாமி ஐயப்பா

கன்னிசாமி விரதத்தில நுழையணும்
நல்ல கண்ணியத்த புண்ணியர விதைக்கணும்
கன்னிசாமி விரதத்தில நுழையணும்
நல்ல கண்ணியத்த புண்ணியர விதைக்கணும்

சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா (ஆன புலி )

பிரம்மனாரு எழுதி வச்ச தலவிதி
அத புரட்டிப்போடும் ஐயா உன் இருமுடி
பிரம்மனாரு எழுதி வச்ச தலவிதி
அத புரட்டிப்போடும் ஐயா உன் இருமுடி
கட்டும் முடி கட்டி படி ஏத்திவிடும் ஐயப்பா
நாற்பது நாள் மனிதனாக வாழணும்
அது மலைக்குப் பொய் மறுபடியும் தொடரணும்

சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா (ஆன புலி )

சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat