சபரி என்றொரு சிகரம் எங்கிலும்
சரணம் ஒலித்தேன் சரணம் சரணம்
அபயம் என்றதும் அபயம் தந்திடும்
ஐயப்பன் ஒலியா சரணம் சரணம்
சபரி என்றொரு சிகரம் எங்கிலும்
சரணம் ஒலித்தேன் சரணம் சரணம்
அபயம் என்றதும் அபயம் தந்திடும்
ஐயப்பன் ஒலியா சரணம் சரணம்
சபலம் சலனம் எல்லாம் கடந்த தத்துவபொருளாகும்
அதை உணரும் நேரம்...
சரணம் சரணம் சரணம் சரணம்
சபரி என்றொரு சிகரம் எங்கிலும்
சரணம் ஒலித்தேன் சரணம் சரணம்
அபயம் என்றதும் அபயம் தந்திடும்
ஐயப்பன் ஒலியா சரணம் சரணம்
வருவோர்க்கருளும் நலமும் பலமும் நாளும் குறையாது
வருகிறஞானம் தியானம் யாவும் என்றும் மறையாது
வருவோர்க்கருளும் நலமும் பலமும் நாளும் குறையாது
வருகிறஞானம் தியானம் யாவும் என்றும் மறையாது
தெளிவது இதயம் ஒளிவிடும் உதயம் குறைவே கிடையாது
அதை உணரும் நேரம்...
சரணம் சரணம் சரணம் சரணம்
சபரி என்றொரு சிகரம் எங்கிலும்
சரணம் ஒலித்தேன் சரணம் சரணம்
அபயம் என்றதும் அபயம் தந்திடும்
ஐயப்பன் ஒலியா சரணம் சரணம்
சபலம் சலனம் எல்லாம் கடந்த தத்துவபொருளாகும்
அதை உணரும் நேரம்...
சரணம் சரணம் சரணம் சரணம்
சபரி என்றொரு சிகரம் எங்கிலும்
சரணம் ஒலித்தேன் சரணம் சரணம்
அபயம் என்றதும் அபயம் தந்திடும்
ஐயப்பன் ஒலியா சரணம் சரணம்
கற்பூரம் ஒளி ஏற்றி இருந்து காணும் போதினிலும்
காற்றோடும் நதியாற்றோடும் நீராடும் வேளையிலும்
கற்பூரம் ஒளி ஏற்றி இருந்து காணும் போதினிலும்
காற்றோடும் நதியாற்றோடும் நீராடும் வேளையிலும்
நேற்றும் இன்றும் நாளை வருகிற காலை மாலையிலும்
நான்பாடும் ராகம்...