சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு
சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு
இருமுடிக்கட்டி நடைபோடு எந்நாளும் அவன் துணை தேடு
இருமுடிக்கட்டி நடைபோடு எந்நாளும் அவன் துணை தேடு
ஆசைகளெல்லாம் நிறைவேறும் - நம்
காரியமெல்லாம் கைகூடும்
ஆசைகளெல்லாம் நிறைவேறும் - நம்
காரியமெல்லாம் கைகூடும்
மலைமேல் இருக்கின்றான் மகர தீபத்தில் தெரிகின்றான் - நீ
சரணமென்றே சொல்லு அவன் சன்னதி நாடிச் செல்லு
ஆசைகளெல்லாம் நிறைவேறும் - நம்
காரியமெல்லாம் கைகூடும்
ஆசைகளெல்லாம் நிறைவேறும் - நம்
காரியமெல்லாம் கைகூடும்
அன்பு காணிக்கை பெறுகின்றான்
அபிஷேகக காட்சி தருகின்றான்
அன்பு காணிக்கை பெறுகின்றான்
அபிஷேகக காட்சி தருகின்றான்
கையெடுத்து நீ கும்பிடப்பா
கையெடுத்து நீ கும்பிடப்பா
காலமெல்லாம் நம்பிடப்பா
காலமெல்லாம் நம்பிடப்பா
புண்ணிய மெல்லாம் தேடிவரும்
பகழெல்லாமே ஓடிவரும்
புண்ணிய மெல்லாம் தேடிவரும்
பகழெல்லாமே ஓடிவரும்
சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு
இருமுடிக்கட்டி நடைபோடு
எந்நாளும் அவன் துணை தேடு
சாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா