Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം | ગુજરાતી | मराठी |

ஜோதி வழிபாடு

 ஜோதி வழிபாடு


ஜோதி ஜோதி ஜோதி சுயம்


ஜோதி ஜோதி ஜோதி பரம்


ஜோதி ஜோதி ஜோதி அருள்


ஜோதி ஜோதி ஜோதி சிவம்


வாம ஜோதி சோம ஜோதி


வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி


வாத ஜோதி நாத ஜோதி


ஏம ஜோதி வியோம ஜோதி


ஏறு ஜோதி வீறு ஜோதி


ஏக ஜோதி ஏக ஜோதி


ஏக ஜோதி ஏக ஜோதி


ஆதி நீதி வேதனே


ஆடல் நீடு பாதனே வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே


ஜோதி ஜோதி ஜோதி சுயம்


ஜோதி ஜோதி ஜோதி பரம் ஜோதி ஜோதி ஜோதி அருள்


ஜோதி ஜோதி ஜோதி சிவம்


(ஸ்ரீ இராமலிங்சுவாமிகள்)

📢 Follow