Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം | ગુજરાતી | मराठी |

வாழ்த்தொலி

வாழ்த்தொலி


தென்னாடுடைய சிவனே போற்றி


எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க


பக்தி வலையில் படுவோன் காண்க குளைக் கண்ணி கூறன் காண்க


அவளும் தானும் உடனே காண்க அண்ணாமலை எம் அண்ணா போற்றி


கண்ணாரமுதக் கடலே போற்றி


ஏகம்பத்தூறை எந்தாய் போற்றி


பாகம் பெண்உரு ஆனாய் போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி


சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி


நம பார்வதி பதையே


ஹர ஹர மகாதேவா


சிற்சபேச


சிவ சிதம்பரம்


ஸ்ரீ வல்லிகாந்த ஸ்மரணே


சிவ சுப்பிர மணியம்


ஸ்ரீ லெட்சுமிகாந்த ஸ்மரணே


ஜெய ஜெய ராம்


கோவிந்தா நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா


இன்பமே சூழ்க -3


எல்லாரும் வாழ்க -3


ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி !

📢 Follow