கணேசா சரணம்

P Madhav Kumar

 கணேசா சரணம்


கணேச சரணம் சரணம் கணேசா


கணேச சரணம் சரணம் கணேசா மூஷிக வாகன சரணம் கணேசா மோதக ஹஸ்தா சரணம் கணேசா சாமர கர்ணா சரணம் கணேசா விலம்பித ஸூத்ரா சரணம் கணேசா


- கணேச -


வாமன ரூபா சரணம் கணேசா மஹேஸ்வர புத்ரா சரணம் கணேசா விக்ன வினாயக சரணம் கணேசா பாத நமஸ்தே சரணம் கணேசா


கணேச

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat