கலைநிறை கணபதி

P Madhav Kumar

 கலைநிறை கணபதி


கலைநிறை கணபதி சரணம் சரணம் கஜமுக கணபதி சரணம் சரணம்


தலைவாநின் இணையடி சரணம் சரணம்


சிலைமலை யுடையவ சரணம் சரணம் சிவ சிவ சிவ சரணம் சரணம்


சரவண பவருக சரணம் சரணம் உலைவரு மொருபரை சரணம் சரணம் உமை சிவை அம்பிகை சரணம் சரணம் அரஹர சிவசுத கணபதி சரணம் அடியவர் வினைகெட அருள்பவள் சரணம் நினைப்பவ பாவமற நினைப்பவ சரணம் நெடியவ விழிதரு நெடியவ சரணம்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat