Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം | ગુજરાતી | मराठी |

ஜெய ஜெய ஜெய சக்தி

 ஜெய ஜெய ஜெய சக்தி


ஜெய ஜெய ஜெய சக்தி ஓம்ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி


ஜெய ஜெய வெனதினம் பாடிப் பணிந்தோம்


ஜெக மெங்கும் அமைதியைத் தா


காசினி எங்கும் வேற்றுமை அகல கருத்தினில் அன்பருள்வாய் அம்மம்மா தேசுடன் வாழக் காட்டம்மா காட்சி தேவி உன்


அடைக்கலமே


ஓம்ஸ்ரீ


திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க தேவையெல்லாம் மறைய - அம்மம்மா பக்தி பெருகிட பாடி உருகிட பணிப்பாய் அன்பில் என்னை


இரண்டுகள் போக மூன்றுகள் அகல


ஈஸ்வரி வரம் அருள்வாய் - அம்மம்மா


X2


ஓம்ஸ்ரீ


கரம் குவித்தோம் இனி காலை விடோம் என்னை கருணையுடன் அணைப்பாய்


நமஸ்காரம் இருவினை கருத்தில் ஞான


நல்லொளி தீபம் வைத்து - அம்மம்மா


நமஸ்காரம் செய்து ஆரத்தி செய்தோம்


ஞானத்தில் அமைதியைத் தா


ஓம்ஸ்ரீ


ஓம் கணபதி ஸ்ரீ ஷண்முக நாதா ஓம் தீருணாதீதா கிருஷ்ணா ஓம் ஸ்ரீ ராம மகா தேவா சம்போ ஓம் ஜெய ஜெகத் ஜெனனீ


ஓம்ஸ்ரீ


ஓம்ஸ்ரீ

📢 Follow