Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം | ગુજરાતી | मराठी |

திருநீறு என்னை காக்கும் வடிவேலா

 திருநீறு என்னை காக்கும் வடிவேலா


(2X)


திருநீறு என்னைக் காக்கும் வடிவேலா வடிவேல் எந்தன் துணையே வேல்முருகா வடிவேல் என்னைக் காக்கும் வடிவேலா உந்தன் நாமம் என்னை நாடும் வேல்முருகா ஓம் முருகா (2X) சரவணபவகுக வடிவேலா சிவபெருமான் உந்தன் தந்தையல்லவோ பார்வதி அம்மா உந்தன் தாயல்லவோ ஸ்ரீகணேசா உந்தன் அண்ணன் அல்லவோ கண்கள் உன்னைத் தேடும் வடிவேலவா எந்தன் கண்ணீர் உந்தன் அபிஷேகம் ஓம் முருகா (2X)


என்று பாடிடும் இந்த உயிர் உந்தன் பிள்ளையல்லவோ ஓம் முருகா (2X)


சரவணபவகுக வடிவேலா


சரவணபவகுக வடிவேலா

📢 Follow