சின்னஞ் சிறுபாலன்

P Madhav Kumar

 சின்னஞ் சிறுபாலன்


சின்னஞ் சிறுபாலன் சிவ பாலன்


வண்ணமயில் ஏறும் வடி வேலன் 2 x கொஞ்சும் நெஞ்சிலே குடியிருப்பான்


குறவன் நெஞ்சிலே குடியிருப்பான் 2 x குன்றகுடி வேலனே குறத்தி மணாளனே


குறைகள் தீர்த்தென்னை அருள்புரிவாய் (சின்னஞ்)


ஒளவை பாட்டி நின்று அழைக் கையிலே வந்து நின்றனை மரத்தினிலே சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா


2 x


என்று கேட்டு ஒளவைக்கு அருள் புரிந்தாய் (சின்னஞ்)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat