மனைவியின் பிறந்த நாளன்று கணவன் சொன்னான்

P Madhav Kumar

 மனைவியின் பிறந்த நாளன்று கணவன் சொன்னான்


உனக்கு விருப்பமானதை கேள் நான் வாங்கித் தருகிறேன் என்று


உங்கள் பணத்தால் என் விருப்பங்களை வாங்க முடியாது என்று மனைவி சொன்னாள்


அப்படி எதைத்தான் விரும்புகிறான் என்று ஆச்சர்யத்தோடு கணவன் கேட்டான்


அன்பான ஒரு முத்தம்


ஆறுதலான ஒரு அணைப்பு


"சாப்டியா "என்று ஒரு வார்த்தை


வழியனுப்பும் எனக்காக திரும்பி பார்த்து ஒரு புன்னகை


அவ்வளவுதான்.



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat