மகாவிஷ்ணு, திருப்பதி ஏழுமலையானை அனுதினமும் வணங்கி, பெருமாளுக்கு உரிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்தித்தால், சகல செல்வ கடாட்சங்களையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வார். வீட்டில் வசிப்பவர்களிடையே, ஆத்ம நிம்மதியும், அமைதியையும் தந்து எப்போதும் நிம்மதியை அருளுவார் மகாவிஷ்ணு.
விஷ்ணு வழிபாடு என்றாலே துளசி. துளசி சார்த்தி இந்த ஸ்லோகங்களை, விஷ்ணுவின் பத்து அவதாரன்ஹ்களின் காயத்ரியைச் சொல்லுங்கள். மகாவிஷ்ணுவின் தசாவதார காயத்ரிகளை இந்த பக்கத்தில் பார்ப்போம். பத்து அவதார தெய்வங்களையும் மனதார வணங்குங்கள். சகல வளம் பெறுவீர்கள்.
மகாவிஷ்ணு 10 அவதார காயத்திரி மந்திரங்கள்
1. ஸ்ரீ மத்ஸ்ய காயத்ரி
Sri Matsya Gayatri
ஓம் சமுத்ர ராஜாய வித்மஹே!
கட்க ஹஸ்தாய தீமஹீ!
தன்னோ மத்ஸ்ய ப்ரசோதயாத்!
2. ஸ்ரீ கூர்ம காயத்ரி
Sri Koorma Gayatri
ஓம் தராதராய வித்மஹே!
பாசஹஸ்தாய தீமஹி!
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்!
3. ஸ்ரீ வராஹ காயத்ரி
Sri Varaha Gayatri
ஓம் நாராயணாய வித்மஹே!
பூமிபாலாய தீமஹி!
தன்னோ வராஹ ப்ரசோதயாத்!
4. ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி
Sri Narasimha Gayatri
ஓம் வஜ்ர நகாய வித்மஹே !
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி !
தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் !
5. ஸ்ரீ வாமன காயத்ரி
Sri Vamana Gayatri
ஓம் கமண்டலஹஸ்தாய வித்மஹே!
சூக்ஷ்மதேஹாய தீமஹி!
தன்னோ வாமன ப்ரசோதயாத்!
6. ஸ்ரீ பரசுராமர் காயத்ரி
Sri Parasurama Gayatri
ஓம் அக்னிசுதாய வித்மஹே!
வித்யாதேஹாய தீமஹி!
தன்னோ பரசுராம ப்ரசோதயாத்!
7. ஸ்ரீ ராமர் காயத்ரி
Sri Rama Gayatri
ஓம் தர்ம ரூபாய வித்மஹே !
சத்ய விரதாய தீமஹி !
தந்நோ ராம ப்ரசோதயாத் !
ஓம் தாசரதாய வித்மஹே !
சீதா வல்லபாயா தீமஹி !
தன்னோ ராம ப்ரசோதயாத் !
8. ஸ்ரீ பலராமர் காயத்ரி
Sri Balarama Gayatri
ஓம் ஹலாயுதாய வித்மஹே!
மஹாபலாய தீமஹி!
தன்னோ பலராம ப்ரசோதயாத்!
9. ஸ்ரீ கிருஷ்ணா காயத்ரி
Sri Krishna Gayatri
ஓம் தாமோதரய வித்மஹே !
ருக்மணி வல்லபாய தீமஹி !
தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத் !
ஓம் கோவிந்தாய வித்மஹே !
கோபி-ஜன வல்லபாய தீமஹி !
தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத் !
10. ஸ்ரீ கல்கி காயத்ரி
Sri Kalki Gayatri
ஓம் பரமபுருஷாய வித்மஹே!
பாபஹராய தீமஹி!
தன்னோ கல்கி ப்ரசோதயாத்!